Posts

Showing posts from February, 2021

திருமணம் தள்ளி போக காரணங்கள் :

Image
 திருமணம் தள்ளி போக காரணங்கள் : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்பார்கள். சிலருக்கு மிக எளிதாக நடைபெறும் திருமணம், சிலருக்கு மிகவும் சிரமப்பட்டு வரன் தேடியும், சரியான வரன் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டும் வருவதை நாம் அனுபவத்தில் காணமுடிகின்றது. சிலருக்கு 30 வயதுக்கு மேல் பல வருடங்கள் ஆகியும், திருமணம் நடைபெறாமல் கஷ்டப்படுகின்றனர். சிலருக்கு திருமண பிராப்தமே கைகூடி வருவதில்லை. இப்படி திருமணத்தில் ஏற்படும் தடை தாமதத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி, பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் திருமண வயதை அடையும்போது, திருமணம் செய்துவிட வேண்டும் என்றே எண்ணுவார்கள். சொந்தத்தில், தெரிந்தவர்கள் மூலம் வரன் தேடத் தொடங்குவார்கள். அப்படியும் அமையாதபட்சத்தில், திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்து பார்க்க ஆரம்பிப்பார்கள். இருப்பினும், அவர்களுக்கு திருமணம் கைகூடாமல் இழுத்துக்கொண்டே போவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.  இன்னும் சிலருக்கு நல்ல சம்பளம்,படிப்பு, வேலை, சொத்து, சொகுசு வாகனம், அழகு, நல்ல பண்புகள் இருந்தாலும் திருமணம் காலதாமதமாகிறது. ...