Posts

Showing posts from September, 2020

மாந்ரீகம் என்றால் என்ன?

 மாந்ரீகம் என்பதை நம்மில் பலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்,முற்காலத்தில் சித்தர்கள் தங்களது தவ வாழ்க்கையின் போது தங்களுக்கு தேவையான உதவிகளை மாந்ரீக சக்தி மூலமாக பூர்த்திசெய்து கொள்வார்கள்,மாந்ரீகமானது அதர்வண வேதம் அடிப்படையில் உருவானது,85% மாந்ரீகம் மூலிகைகள் சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படும்,15% மட்டுமே மந்திர சொற்களை கொண்டது...மனித வாழ்விற்கு என்ன தேவையோ அதை மாந்ரீக சக்தி கொண்டு வர வழைத்துகொள்ள முடியும், பணம், புகழ், பெண்,சக்தி என எதை வேண்டுமானாலும் வரவழைக்க முடியும்......